Friday, July 3, 2009

பிரித்தனர் காதலியை ., விழுங்கினார் தாலியை

இன்னிக்கு என்ர மச்சா தஞ்சாவூர் ஸ்கூல் வாத்தியார் நா நேத்தைக்கி நம்பட ஊட்டுக்கு வந்தாருகன்னா அப்ப நம்ம்பட ப்லாக் பாத்துட்டு அங்க நடந்த இந்த மேட்டர் சொன்னாருகன்னா நல்ல காதல் கதைநா

தஞ்சாவூர் பக்கத்துல பாபநாசம் என்கிற ஊர் ல வேல்முருகன்னு கேட்டரிங் அதனா சமையல் கலை முடிசிட்டு கொஞ்சநாள் அப்புறம்
அவரோட மாமா செல் போன் கடைக்கி வேலைக்கி போய்ட்டாரு அப்ப அங்க வந்த பக்கத்து வீட்டு பொண்ணு உஷா , இவரு லவ் பண்ண ஆரம்பிச்சாங்க.


இரண்டு வருடம் இப்புடியே போயிடுச்சி அப்பறம் வழக்கம் போல அவங்க வீட்டுக்கு தெரிஞ்சி சொந்தக்கார பையனுக்கு நிச்சயம் பண்ணிடாங்க . இருவரும் மேஜர் ஒடனே ரெண்டு பேரு கோயில்ல வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டாங்க .

ஒரு வாடகை வீட்டுல அந்த செல் போன் கடைல வேலை பார்க்க இப்படியே பதினைந்து நாள் போய்டுச்சி பொண்ண கடத்திட்டு போயட்டருன்னு காவல் நிலையத்துல கேஸ் குடுத்துட்டாங்க .

விசாரணைக்கு வேல்முருகன்-உஷா அங்க போனாங்க அங்கிருக்கும் ஆய்வாளர் இவங்களை மிரட்டி அதனால அந்த பொண்ணு தாலிய கழட்டி வேல் முருகன் கைல குடுத்துட்டு இருவருக்கும் எந்த தொடர்பும் இல்லைன்னு எழுதி வாங்கிகிட்டு அவங்க அப்பகூட உஷாவை அனுப்பிட்டாங்க .

ஆனா வேல்முருகன் பொறுத்துக்க முடியாம தாலிய வாயில் போட்டு விழுங்கி விட்டார் . வழியாலும் இப்போது அவதிப்படுகிறார் .

உஷா கழுத்தில் ஏறும் வரை இங்கு தான் இருக்கும் . மருத்துவர்கள் தாலி பெருங்குடலில் சிக்கி ஆபத்தான நிலையை உருவாக்கும் என எச்சரித்தும் அவர் மறுத்துவிட்டார் .


அந்த ஆய்வாளர் இப்போது மாறுதலில் சென்னை சென்றுவிட்டார் . மனித உரிமை ஆணையத்திடம் முறையிட்டுள்ளார் . பார்ர்ப்போம் என்ன நடக்கும் என்று .. .
எத்தனை வீடுகளில் உண்மை காதலை ஏற்றுக்கொள்கின்றனர் . காதல்ன்னு படம் வந்தப்ப அந்த படத்துல இறுதி காட்சில பாத்துட்டு ஏன் இப்படி பண்றாங்க அவங்கள சேர்த்து வைகலையே ன்னு எத்தனை பேர் அழுதவங்க தெரியுமா,.. சினிமாவில் மட்டும் தான் காதலுக்கு மரியாதை. மக்களும் கைதட்டுகின்றனர் , நடைமுறையில் ஜாதி ,மதம் , பணம் தான் முடிவுசெய்கிறது.. முக்கிய காரணம் இந்த சமூகம்தான் நா ...

7 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 2. ஐடியா மணி சரியா சொல்லிட்டிங்க நானு கோயம்புத்தூர் தா நா இப்ப சிங்கபூர்ல இருக்கேன் ஒங்க பரம விசிறி ... இன்னு எழுதுங்கண்ணா , தமிழ் ல எழுதறேன்னு சொல்லி புலவர் மாதிரி சங்க தமிழ்ல எழுதி பெரிய சிந்தனையாளர் ன்னு காட்டிக்கிரவங்களுக்கு இது மாதிரி நடை முறை கருத்துக்களை எல்லோருக்கும் புரிய வெச்சி மத்த புலவர் மாதிரி எழுதுறவங்களுக்கு இது ஒரு சாட்டை அடி .

  ReplyDelete
 3. தமிழ் ல எழுதறேன்னு சொல்லி புலவர் மாதிரி சங்க தமிழ்ல எழுதி பெரிய சிந்தனையாளர் ன்னு காட்டிக்கிரவங்களுக்கு இது ஒரு சாட்டை அடி

  ReplyDelete
 4. ஐடியா மணி அண்ணா இதுக்கு முன்னாடி கமெண்ட் பண்ணவரு பேரு தெரியல என் பெயர் ராகவன் அவர் சொன்னது முழுக்க முழுக்க சரி வலைப்பதிவர் பைத்தியக்காரன் , சோம்பேறி இப்படி கேவலமான பெயர்ல எழுதி தமிழ் மொழியை கேவலபடுத்துறாங்க .. பைத்தியக்காரன்னா மெண்டல் ஹாஸ்பிடல் போ , சோம்பேறின்னா மூடிட்டு ஒக்காந்து இரு ,

  ReplyDelete
 5. என்னை பாராட்டுவதற்க்காக அவர்களை குறைகூறாதீர்கள் நண்பர்களே.என்னைவிட அவர்கள் சிறந்தவர்கள் என்பதில் எனக்கு நன்றாக தெரியும் .

  ReplyDelete
 6. நீங்கள் என்ன சொன்னாலும் எத்துக்கமாட்டோம் .. எழுதுவது அனைவரையும் பொய் சென்றடைய இவர்கள் ஆசைப்பட்டால் அவர்கள் மட்டும் எழுதி படித்துக்கொள்ளட்டும் .. ஏன் பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு கொடுக்க வேண்டும்

  ReplyDelete
 7. சோம்பேறி இப்படி கேவலமான பெயர்ல எழுதி தமிழ் மொழியை கேவலபடுத்துறாங்க .. பைத்தியக்காரன்னா மெண்டல் ஹாஸ்பிடல் போ , சோம்பேறின்னா மூடிட்டு ஒக்காந்து இரு , super

  ReplyDelete