Friday, July 3, 2009

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க

தினமும் எழுதிக்கொண்டிருந்த எனக்கு
உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்கள் மற்றும் உங்கள் அன்பிற்க்குஉரியவர்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவிக்க

பிறந்தநாள் கொண்டாடுபவரின் பெயர், ஊர் , விருப்பமிருந்தால் வயதையும் , அவரின் புகைப்படத்தையும் , தெரிவிக்கும் உங்கள் பெயரையும், வாழ்த்து செய்தியையும் இணைத்து (ganesanjaikumarsrm@gmail.com) அல்லது (vinjaikumar@gmail.com) என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

உங்கள் ஐடியா மணி வலைதளத்தில் வாழ்த்து செய்தி சிறப்பாக தெரிவிக்கிறேன் .


இன்றும் நாளையும் புகைப்படம் இல்லாதவர்கள் கமெண்ட் ல் சொல்லுங்கள்.

உங்கள் ஐடியா மணி வலைதளத்தில் வாழ்த்து செய்தி சிறப்பாக தெரிவிக்கிறேன்
.

உங்கள் அன்பானவரின் பிறந்தநாளை இந்த ஐடியா மணி உடன் கொண்டாடுங்கள் .

இடுக்கை இழந்தவன் கைப்போல ஆங்கே இடுக்கண்
களைவதாம் நட்பு .

உங்கள் ஐடியா மணி

1 comment:

  1. பெயர் : சங்கர்.தி
    ஊர் : தஞ்சாவூர்( செண்பகபுரம்)
    எனது பெயர் : எழுமலை , அபுதாபி
    தேங்க்ஸ் ஐடியா மணி

    வரும் (09-07-2009) புதன் அன்று பிறந்த நாள் கொண்டாடும் என் இனிய நண்பன் தஞ்சாவூர் (செண்பகபுரம்) து . சங்கர் உனக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் --- உன் நண்பன்

    ReplyDelete