tag:blogger.com,1999:blog-3358193810584119670.post5995160181213320843..comments2023-10-17T03:20:34.729-07:00Comments on கோவை எக்ஸ்பிரஸ்: இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்...Unknownnoreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-3358193810584119670.post-74098035067748445302009-06-30T09:05:58.625-07:002009-06-30T09:05:58.625-07:00//இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்...//இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் என சொல்லாதீர்,//

வடவனிடம் தமிழர் போராட்டத்தை பற்றி பேசிப்பாருங்கள்பிரதீப் - கற்றது நிதியியல்!https://www.blogger.com/profile/14062984166979452736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3358193810584119670.post-12611803647194890142009-06-30T08:00:04.422-07:002009-06-30T08:00:04.422-07:00இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் எ...இந்தியாவைச் சேர்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன் என சொல்லாதீர்,முத்தமிழ் வித்தவரை ஆதரித்தவன் என்பதால் தலை குனிகின்றேன் என சொல்லுங்கள் சரியாக இருக்கும்.அது என்ன இலங்கை பிரச்சனையில் அனைவரும் இப்படியாகவே கருத்து சொல்லித் திரிகின்றீர்கள்.அங்கு நடந்த அனைத்துக்கும் காரணம் இந்தியா அல்ல,மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு,அதை நடத்தும் இத்தாலி சோணியா,முட்டுக்கொடுக்கும் தி.மு.க. வால் பிடிக்கும் சிறுத்தைகள்,இதில் எங்கே இந்திய தேசம் வந்தது?தமிழன் உள்ளிட்ட பெறும்பாலான இந்திய மக்கள் தமிழருக்கு ஆதரவாகவே இருந்தனர் மாறாக தமிழருக்காக போராடுவதாக சொன்ன கட்சிகள் தான் தமிழர் அழிய காரணம்.எனவே தமிழனாக அல்லது அல்லக்கை கருணாநிதி ஆதரவாளனாக இருக்க வெட்கப்படுங்கள்ஆனந்தன்https://www.blogger.com/profile/08262027729887280571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3358193810584119670.post-11844505286156968752009-06-30T06:27:22.392-07:002009-06-30T06:27:22.392-07:00என் முதுகெலும்பு கடந்த எட்டு மாதங்களாக வளைந்து விட...என் முதுகெலும்பு கடந்த எட்டு மாதங்களாக வளைந்து விட்டது.என்னடான்னு
பார்த்தா இந்த வியாதி தமிழ்நாட்டில் முக்கால் வாசி பேருக்கு இருக்கு

என்று நிமிர்வதோ... எல்லாம் சூனியாவிற்கே வெளிச்சம் :(யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.com